Tamil Dictionary 🔍

திருநாடு

thirunaadu


வைகுண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைகுண்டம். தெளிவிசும்பு திருநாடாத் தீலினையேன் மனத்துறையும் (திவ். திருவாய்.9, 7, 5). Viṣṇu's heaven;

Tamil Lexicon


, ''s.'' A name of Vaikuntha the paradise of Vishnu.

Miron Winslow


tiru-nāṭu,
n. திரு +.
Viṣṇu's heaven;
வைகுண்டம். தெளிவிசும்பு திருநாடாத் தீலினையேன் மனத்துறையும் (திவ். திருவாய்.9, 7, 5).

DSAL


திருநாடு - ஒப்புமை - Similar