Tamil Dictionary 🔍

திருகு

thiruku


முறுக்கு ; கோணல் ; மாறுபாடு ; ஏமாற்றும் பேச்சு ; குற்றம் ; அணியின் திருகுமரை ; சுரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுபாடு. 5. Crookedness of mind; அணியின் திருகுமரை. 4. Thread of a screw; குற்றம். சிந்தைத் திருகோட்டும் (சி. சி. பாயி. 1). 7. Fault; சுரி. 3. Screw, swivel; கோணல். 2. Bend, curve; முறுக்கு. ஒரு திருகு திருகினான். 1. [T. tirugu, K. tiruhu.] Twist, wrench; ஏமாற்றுப்பேச்சு. திருகுசொன்னால் (இராமநா. கிஷ்கி. 16). (w.) 6. Prevarication;

Tamil Lexicon


III. v. t. (திருகிப்போடு) twist, turn, wring, idstort, முறுக்கு; 2. wrest away, snatch, பறி; 3. crook, திருப்பிமுறி. கழுத்தைத் திருக, to twist the neck, to wring off the head. திருகல், v. n. twisting; in volution of a sentence, unevenness of a row or line, contortion, roughness. திருகல் முறுகல், crookedness, crumple, involution of a sentence; 3. perverseness. திருகணி, the spiral windings of a shell, சங்குதிரி. திருகாணி, a screw. திருகு, v. n. twisting, a crumple, முறுக்கு. திருகுசொல்ல, to prevaricate. திருகுசொல்லி, a prevaricating woman. திருகுதாளம், artifice, trick. திருகுதாளி, (mas. & fem.) திருகு தாளக்காரன், a knave. திருகுமணை, திருகரிவாள்மணை, தேங் காய்த் திருகி, an instrument for scraping cocoanuts. திருகுமரம், a twisted or crocked tree. திருகுமுகம், an averted, unfavourable countenance. திருகூசி, a drill to bore holes in olai.

J.P. Fabricius Dictionary


, [tiruku] ''v. noun.'' Twisting, wring with the hand; a crack, a crumple, முறுக்கு.

Miron Winslow


tiruku,
n. திருகு-.
1. [T. tirugu, K. tiruhu.] Twist, wrench;
முறுக்கு. ஒரு திருகு திருகினான்.

2. Bend, curve;
கோணல்.

3. Screw, swivel;
சுரி.

4. Thread of a screw;
அணியின் திருகுமரை.

5. Crookedness of mind;
மாறுபாடு.

6. Prevarication;
ஏமாற்றுப்பேச்சு. திருகுசொன்னால் (இராமநா. கிஷ்கி. 16). (w.)

7. Fault;
குற்றம். சிந்தைத் திருகோட்டும் (சி. சி. பாயி. 1).

DSAL


திருகு - ஒப்புமை - Similar