Tamil Dictionary 🔍

திருதி

thiruthi


உறுதி ; துணை ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; திராவகம் ; சத்து ; விரைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்து. 2. Extract; உறுதி. இத்தகைய யாவ ததுவென் றிருதியாமால் (பிரபோத. 27, 82). 1. Firmness, boldness; துணை. (சது.) 2. Help, assistance; யோகமிருபத்தேழனுள் ஒன்று. 3. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; திராவகம். 1. Tincture; விரைவு. Loc. Haste;

Tamil Lexicon


s. help or assistance, துணை; 2. one of the astrological yogas, 3. joy, சந்தோஷம்; 4. firmness, உறுதி; 5. satisfaction; 6. sacrifice.

J.P. Fabricius Dictionary


துணை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tiruti] ''s.'' Help, assistance, துணை. (சது.) 2. One of the astrological yogas. See யோகம். W. p. 447. DHRUTI.

Miron Winslow


tiruti,
n. dhrti.
1. Firmness, boldness;
உறுதி. இத்தகைய யாவ ததுவென் றிருதியாமால் (பிரபோத. 27, 82).

2. Help, assistance;
துணை. (சது.)

3. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகமிருபத்தேழனுள் ஒன்று.

tiruti,
n. perh. druti.
1. Tincture;
திராவகம்.

2. Extract;
சத்து.

tiruti,
n. prob. druta.
Haste;
விரைவு. Loc.

DSAL


திருதி - ஒப்புமை - Similar