Tamil Dictionary 🔍

திரிபுடி

thiriputi


அறிவுக்குரிய காண்பான் , காட்சி , காட்சிப்பொருள் என்பன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவிற்குரிய ஞாதிரு ஞான ஞேயங்கள். திரிபுடி யிடராமென (கைவல். சந். 124). The three factors of knowledge viz., ātiru, āṉam, ēyam;

Tamil Lexicon


, ''s.'' The three qualities, 1. ஞாதுரு, soul, ஆன்மா; 2. ஞானம், wisdom. knowledge, அறிவு; 3. ஞேயம், that which is known, அறியப்படுபொருள்.

Miron Winslow


tiri-puṭi,
n. tri-puṭī.
The three factors of knowledge viz., njātiru, njāṉam, njēyam;
அறிவிற்குரிய ஞாதிரு ஞான ஞேயங்கள். திரிபுடி யிடராமென (கைவல். சந். 124).

DSAL


திரிபுடி - ஒப்புமை - Similar