திருக்கை
thirukkai
கடல்மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல்மீன்வகை. 1. Ray-fish, Trygon seption; செம்பழுப்பு நிறமும் 18 அங்குலம் வளர்வதுமான மீன்வகை. 2. Electrical ray, reddish brown, attaining 18 in. in length, Nareinetimilei;
Tamil Lexicon
s. a fish, the ray or thornback. திருக்கைத்தோல், the skin of the ray. திருக்கைமுள்ளு, the sharp point or sting on its tail. திருக்கைவால், its tail used as a whip.
J.P. Fabricius Dictionary
ஒருவகைமீன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tirukkai] ''s.'' A kind of fish, the ray, thorn-back, ஓர்மீன். There are different species--as ஆடாதிருக்கை, ஒட்டைத்திருக்கை, கருந்திருக்கை, குருவித்திருக்கை, கோட்டாத்திருக்கை, செந்திருக்கை, நெய்த்திருக்கை, பஞ்சாடித்திருக்கை, புள்ளித்திருக்கை, மணற்றிருக்கை, &c. ''(c.)''
Miron Winslow
tirukkai,
n.
1. Ray-fish, Trygon seption;
கடல்மீன்வகை.
2. Electrical ray, reddish brown, attaining 18 in. in length, Nareinetimilei;
செம்பழுப்பு நிறமும் 18 அங்குலம் வளர்வதுமான மீன்வகை.
DSAL