Tamil Dictionary 🔍

திருவாக்கு

thiruvaakku


தெய்வப் பெரியோர்களின் வாய்மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வம் பெரியோர்களின் வாய்மொழி. திருவாக்குக்கு எதிர்வாக்குண்டோ? Sacred word, utterance or order, as of a deity, guru, king;

Tamil Lexicon


திவ்வியவாக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The word, declaration or order of a deity, saint, guru, king or other great person; an oracle.

Miron Winslow


tiru-vākku,
n. id. +.
Sacred word, utterance or order, as of a deity, guru, king;
தெய்வம் பெரியோர்களின் வாய்மொழி. திருவாக்குக்கு எதிர்வாக்குண்டோ?

DSAL


திருவாக்கு - ஒப்புமை - Similar