திரிவை
thirivai
சந்தைசொல்லப்பட்ட வேதப்பகுதியை நெட்டுருவாகும்படி பலதடவை திருப்பிச்சொல்லுகை. Constant recitation of selected Vēdic hymns with a view to fix them in memory;
Tamil Lexicon
tirivai,
n. திரி1-.
Constant recitation of selected Vēdic hymns with a view to fix them in memory;
சந்தைசொல்லப்பட்ட வேதப்பகுதியை நெட்டுருவாகும்படி பலதடவை திருப்பிச்சொல்லுகை.
DSAL