திருவணை
thiruvanai
சேது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேது. திருவணைக்கும் ... உதயகிரி அஸ்தமனகிரிகளுக்கும் மத்யத்தில் (குருபரம். 194). Adam's Bridge between Ramesvaram and Ceylon;
Tamil Lexicon
சேது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Adam's bridge between Ramisseram and Ceylon, சேது; [''ex'' அ ணை.]
Miron Winslow
tiru-v-aṇai,
n. id. +.
Adam's Bridge between Ramesvaram and Ceylon;
சேது. திருவணைக்கும் ... உதயகிரி அஸ்தமனகிரிகளுக்கும் மத்யத்தில் (குருபரம். 194).
DSAL