Tamil Dictionary 🔍

திரி

thiri


முறுக்குகை ; விளக்குத்திரி ; தீப்பந்தம் ; தீக்குச்சி ; காதுக்கு இடும் திரி ; எந்திரம் ; மெழுகுவத்தி ; புண்ணுக்கு இடும் திரி ; காண்க : வெள்ளைப்பூண்டு ; பெண் ; மூன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறுக்குகை. திரிபுரி நரம்பின் (பட்டினப், 254). 1. Twisting; turning; விளக்குத் திரி. நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரி கொளீஇ (முல்லைப். 48). 2. Roll or twist of cloth or thread for a wick; தீப்பந்தம். திரியெடுத்தாடுகிறான். Loc. 3. Torch of twisted cloth; வெடிக்குழாயின் திரி. (w.) 4. Match; மெழுகுவர்த்தி. (w.) 5. Candle; புண்ணுக்கிடும் திரி. 6. Lint; See வெள்ளைப்பூடு. (தைலவ. தைல. 91.) 7. Garlic. மூன்று. திரிவிதகரணத்தால் (கைவல். சந். 80). Three, used in compounds; பெண். (யாழ். அக.) Woman; காதுக்கிடுந் திரி. திரியை எரியாமே காதுக்கிடுவன் (திவ். பெரியாழ். 2, 3, 2). 1. Small roll of cloth put into the pierced lobe of a child's ear for widening the aperture; ஏந்திரம். திரியிற் பெய்தரைத்த போழ்தில் (மேருமந். 720). 2. cf. திரிகை. Grinding stone;

Tamil Lexicon


s. a roll or twist of cloth or thread, the wick of a lamp, a candle, வர்த்தி, 2. a match. திரிகொளுத்த, to light a candle or the wick of a lamp. திரிச்சீலை, a twisted rag used as wick. திரிதிரிக்க, to twist wicks for lamps. திரியோட, to extend the twist in a rope. திரியோட்ட, to thrust lint in deep wound. திரிவாய், touch-hole of a gun. மெழுகுதிரி, a wax-candle.

J.P. Fabricius Dictionary


, [tiri] ''s.'' A roll or twist of cloth or thread for a wick, &c., விளக்குத்திரி. 2. A match, வெடிக்குழாய்த்திரி. 3. ''(fig.)'' A candle, மெழுகுதிரி. ''(c.)''

Miron Winslow


tiri,
n. திரி2 [T.K.M. tiri.]
1. Twisting; turning;
முறுக்குகை. திரிபுரி நரம்பின் (பட்டினப், 254).

2. Roll or twist of cloth or thread for a wick;
விளக்குத் திரி. நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரி கொளீஇ (முல்லைப். 48).

3. Torch of twisted cloth;
தீப்பந்தம். திரியெடுத்தாடுகிறான். Loc.

4. Match;
வெடிக்குழாயின் திரி. (w.)

5. Candle;
மெழுகுவர்த்தி. (w.)

6. Lint;
புண்ணுக்கிடும் திரி.

7. Garlic.
See வெள்ளைப்பூடு. (தைலவ. தைல. 91.)

tiri,
n. tri.
Three, used in compounds;
மூன்று. திரிவிதகரணத்தால் (கைவல். சந். 80).

tiri,
n. strī.
Woman;
பெண். (யாழ். அக.)

tiri,
n. திரி-.
1. Small roll of cloth put into the pierced lobe of a child's ear for widening the aperture;
காதுக்கிடுந் திரி. திரியை எரியாமே காதுக்கிடுவன் (திவ். பெரியாழ். 2, 3, 2).

2. cf. திரிகை. Grinding stone;
ஏந்திரம். திரியிற் பெய்தரைத்த போழ்தில் (மேருமந். 720).

DSAL


திரி - ஒப்புமை - Similar