தெரிவை
therivai
பெண் ; இருபத்தைந்து முதல் முப்பத்தொரு வயதிற்குட்பட்ட பெண் ; கன்னியாராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண் (சூடா) தெரிவைமார்க்கொரு கட்டளை யெனச்செய்த திருவே (கம்பரா சித்திர.33). 2. Woman; 25வது முதல் 31வதுக்குட்பட்ட பெண். (திவா). 1. Woman between 25 and 31 years of age; கன்னியாராசி. (பிங்). 3. Virgo in the zodiac;
Tamil Lexicon
s. a woman from 26 to 31 years old (lit. of discreet age); 2. a woman in general.
J.P. Fabricius Dictionary
, [terivai] ''s.'' A woman from twenty six ti thirty-one years old, ''(lit.)'' discreet age. (See பருவம்.) 2. A woman in general, பெண்பொது. ''(p.)''
Miron Winslow
terivai,
n.id.
1. Woman between 25 and 31 years of age;
25வது முதல் 31வதுக்குட்பட்ட பெண். (திவா).
2. Woman;
பெண் (சூடா) தெரிவைமார்க்கொரு கட்டளை யெனச்செய்த திருவே (கம்பரா சித்திர.33).
3. Virgo in the zodiac;
கன்னியாராசி. (பிங்).
DSAL