Tamil Dictionary 🔍

திரிபு

thiripu


வேறுபாடு ; செய்யுள்வகை ; தோன்றல் , திரிதல் , கெடுதல் என்னும் எழுத்துப் புணர்ச்சி விகாரம் ; விபரீத உணர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோன்றல், திரிதல், கெடுதல் என்ற புணர்ச்சிவிகாரம். (தொல். எழுத். 109, உரை.) 2. (Gram.) Change in sandhi, as tōṉṟal, tirital, keṭutal; வேறுபாடு. குறிதிரி பறியா வறிவனை (கலித். 39, 46). 1. Change, alteration; முத்திக்கு இடையூறாய் நிற்கும் விபரீதவுணர்வு. (சைவச. ஆசா. 41.) 3. Perverted understanding, as an obstacle to salvation; முதலெழுத்தொழிய இரண்டு முதலான எழுத்துக்கள் அடிதோறும் ஒத்திருக் கையிற் பொருள் வேறுபடப்பாடுஞ் செய்யுள். 4. Stanza whose initial letters excepting the first are identical in each line, opp. to yamakam;

Tamil Lexicon


--திரிவு, ''v. noun.'' Change, altera tion, mutation, variation, diversity, வே றுபாடு. 2. ''[in gram.]'' Permutation, me tathesis, &c., புணர்ச்சிவிகாரத்தொன்று. 3. One of the three obstacles to the attain ment of heaven. See முத்திவிக்கினம்.

Miron Winslow


tiripu,
n. திரி1-.
1. Change, alteration;
வேறுபாடு. குறிதிரி பறியா வறிவனை (கலித். 39, 46).

2. (Gram.) Change in sandhi, as tōṉṟal, tirital, keṭutal;
தோன்றல், திரிதல், கெடுதல் என்ற புணர்ச்சிவிகாரம். (தொல். எழுத். 109, உரை.)

3. Perverted understanding, as an obstacle to salvation;
முத்திக்கு இடையூறாய் நிற்கும் விபரீதவுணர்வு. (சைவச. ஆசா. 41.)

4. Stanza whose initial letters excepting the first are identical in each line, opp. to yamakam;
முதலெழுத்தொழிய இரண்டு முதலான எழுத்துக்கள் அடிதோறும் ஒத்திருக் கையிற் பொருள் வேறுபடப்பாடுஞ் செய்யுள்.

DSAL


திரிபு - ஒப்புமை - Similar