திரிசொல்
thirisol
செய்யுளில் மட்டும் வழங்கப்படுவதற்குரிய தமிழ்ச்சொல் ; கற்றவர்க்கு மாத்திரம் பொருள் விளங்கும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுளில்மட்டும் வழங்குதற்குரிய தமிழ்ச்சொல். (தொல். சொல். 399.) Indigenous Tamil word used only in literary works;
Tamil Lexicon
செய்யுட்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Variable words, used, according to Rottler, principally by the learned. 1. Different names of the some thing. 2. A word with different mean ings. 3. Words not in common use. 4. Metaphorical words. 5. Words declined or modified.
Miron Winslow
tiri-col,
n. திரி1- +.
Indigenous Tamil word used only in literary works;
செய்யுளில்மட்டும் வழங்குதற்குரிய தமிழ்ச்சொல். (தொல். சொல். 399.)
DSAL