திரிசூலன்
thirisoolan
முத்தலை வேலையுடைய யமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[திரிசூலமுடையவன்] யமன். எருமைகடவு கடியகொடிய திரிசூலன். (திருப்பு. 118). Yama, as having a trident;
Tamil Lexicon
tiri-cūlaṉ,
n. id.
Yama, as having a trident;
[திரிசூலமுடையவன்] யமன். எருமைகடவு கடியகொடிய திரிசூலன். (திருப்பு. 118).
DSAL