திரிசூலம்
thirisoolam
முத்தலைச் சூலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்தலைச்சூலம். தண்டாயுதமுந் திரிசூலமும் விழத்தாக்கி (கந்தரல. 25). Trident;
Tamil Lexicon
, ''s.'' The trident, முத்தலைவேல். See பினாகம்.
Miron Winslow
tiri-cūlam,
n. tri-šūla.
Trident;
முத்தலைச்சூலம். தண்டாயுதமுந் திரிசூலமும் விழத்தாக்கி (கந்தரல. 25).
DSAL