Tamil Dictionary 🔍

தெரிசொல்

therisol


சத்தியம் ; தெரிந்த காரணம் ; அருஞ்சொல் விளக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெரிந்த காரணம். (சது). 2. Cause, discovered or alleged; அருஞ்சொல்விளக்கம். (W.) 3. Glossary; சத்தியம். (அக.நி). 1. Veracity, truth;

Tamil Lexicon


, ''s.'' Veracity, truth, சத்தி யம். 2. Cause as discovered or alleged. (சது.) 3. Glossary, அருமொழிவிளக்கம்.

Miron Winslow


teri-col,
n.தெரி1-+.
1. Veracity, truth;
சத்தியம். (அக.நி).

2. Cause, discovered or alleged;
தெரிந்த காரணம். (சது).

3. Glossary;
அருஞ்சொல்விளக்கம். (W.)

DSAL


தெரிசொல் - ஒப்புமை - Similar