திராவம்புரிதல்
thiraavampurithal
உருக்குதல். எவற்றினையுந் திராவம் புரியுந் தொழிலாலும் (திருக்காளத். பு. 5, 50). To melt;
Tamil Lexicon
tirāvam-puri-,
v. tr. drāva +.
To melt;
உருக்குதல். எவற்றினையுந் திராவம் புரியுந் தொழிலாலும் (திருக்காளத். பு. 5, 50).
DSAL