சுகிர்புரிதல்
sukirpurithal
யாழ் நரம்பினை வடித்து முறுக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாழ்நரம்பினை வடித்து முறுக்குதல். சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி. (புறநா.109) To rub clean and tighten the strings of a lute;
Tamil Lexicon
cukir-puri-,
v. tr. சுகிர்1+
To rub clean and tighten the strings of a lute;
யாழ்நரம்பினை வடித்து முறுக்குதல். சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி. (புறநா.109)
DSAL