Tamil Dictionary 🔍

திருவம்பலம்

thiruvampalam


தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள புகழ்வாய்ந்த சிவதலம் , சிதம்பரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Chidambaram. See சிதம்பரம். திருவும்பெரும் புகழுந்தருந் திருவம்பலந் திருவம்பலம் (திருவாலவா. கடவு. 3).

Tamil Lexicon


tiru-v-ampalam,
n. id. +.
Chidambaram. See சிதம்பரம். திருவும்பெரும் புகழுந்தருந் திருவம்பலந் திருவம்பலம் (திருவாலவா. கடவு. 3).
.

DSAL


திருவம்பலம் - ஒப்புமை - Similar