திரவியம்
thiraviyam
பொருள் ; சரக்கு ; பொன் ; சொத்து ; ஒருவகைக் கலப்புமருந்து ; அரும்பண்டம் ; தருக்க நூல்களில் கூறப்படும் மண் , நீர் , தீ , காற்று , வானம் , காலம் , திக்கு , ஆன்மா , மனம் என்னும் மூலப்பொருள்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன் (சூடா.) 3. Gold; சொத்து தேடுந் திரவியமும் (தாயு. பராபர. 233). 2.Property; பொருள். பெரிது மிவைகற் றிரவியமே (ஞானவா. தேபூ. 52). 1. Substance; தருக்கநூல்களிற் கூறப்படும் பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் ஆகிய முலப்பொருள்கள். 4. (Log.) Elementary substances, numbering nine, viz., pirutuvi, appu, tēyu, vāyu, ākāyam, kālam, tikku, āṉmā, maṉam;
Tamil Lexicon
s. wealth, property, treasure சம்பத்து; 2. a compound medicine; 3. an elementary substance, மூலபதம்; 4. a rare or precious thing; 5. gold, பொன். திரவிய சம்பத்து, தனசம்பத்து, acquisition of riches. திரவியசம்பன்னன், one abounding in riches. திரவியலோபம், niggardliness in gifts, in charity etc. திரவியவான், a wealthy or rich man.
J.P. Fabricius Dictionary
, [tiraviyam] ''s.'' Wealth, property, treasure, பாக்கியம். ''(c.)'' 2. A compound medicine, ஓர் வகைக்கலப்புமருந்து. 3. Any elementary sub stance, of which nine kinds are reckoned, மூலபதம். W. p. 429.
Miron Winslow
tiraviyam,
n. dravya.
1. Substance;
பொருள். பெரிது மிவைகற் றிரவியமே (ஞானவா. தேபூ. 52).
2.Property;
சொத்து தேடுந் திரவியமும் (தாயு. பராபர. 233).
3. Gold;
பொன் (சூடா.)
4. (Log.) Elementary substances, numbering nine, viz., pirutuvi, appu, tēyu, vāyu, ākāyam, kālam, tikku, āṉmā, maṉam;
தருக்கநூல்களிற் கூறப்படும் பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் ஆகிய முலப்பொருள்கள்.
DSAL