திரோபவம்
thiroapavam
ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சகிருத்தியங்களுளொன்றாய் ஆன்மா தன்கன்மம் முடியும்வரையில் உலகானுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல். 1. (šaiva.) Function of veiling or darkening, designed to keep the souls engrossed in the experiences of the world until their karma is completely worked out, one of paca-kirut-tiyam, q. v.; மறைகை. செவ்வருட்குறியி ல சன் றிரோபவஞ் செய்தான் (சேதுபு. சங்கரபா. 102). 2. Vanishing, dis-appearance;
Tamil Lexicon
திரோபாவம், s. the darkening of the soul by the deity.
J.P. Fabricius Dictionary
மயக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
[tirōpavam ] --திரோபாவம், ''s.'' The darkening of the soul, as one of the opera tions of the deity. See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம்.
Miron Winslow
tirōpavam,
n. tirō-bhava.
1. (šaiva.) Function of veiling or darkening, designed to keep the souls engrossed in the experiences of the world until their karma is completely worked out, one of panjca-kirut-tiyam, q. v.;
பஞ்சகிருத்தியங்களுளொன்றாய் ஆன்மா தன்கன்மம் முடியும்வரையில் உலகானுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல்.
2. Vanishing, dis-appearance;
மறைகை. செவ்வருட்குறியி ல¦சன் றிரோபவஞ் செய்தான் (சேதுபு. சங்கரபா. 102).
DSAL