Tamil Dictionary 🔍

திராவகம்

thiraavakam


செய்நீர் ; மருந்துச் சரக்குகளிலிருந்து இறக்கப்படும் சத்துநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருந்துச் சரக்குகளினின்று இறக்கப்படும் சத்து நீர். Tincture, distilled spirit, strong liquor, mineral acid;

Tamil Lexicon


s. spirits, tincture extracted by distillation, ether. திராவகத்துக் கடுங்காரம், திராவகத்துக் காதி, green vitriol. திராவக நீறு, precipitate of nitre or of sulphur. திராவகம்வடிக்க, -இறக்க, to distil. சுவர்ணத் திராவகம், aqua regia.

J.P. Fabricius Dictionary


, [tirāvakam] ''s. [in chemis.]'' Ether, distill ed acids, spirits, waters distilled from minerals, செய்நீர். ''(Sa. Dra'vaka.)''

Miron Winslow


tirāvakam,
n. drāvaka.
Tincture, distilled spirit, strong liquor, mineral acid;
மருந்துச் சரக்குகளினின்று இறக்கப்படும் சத்து நீர்.

DSAL


திராவகம் - ஒப்புமை - Similar