விஷகிருமிநியாயம்
vishakiruminiyaayam
விஷத்திலுண்டாகும் புழுப்போல் தீயதிற் பழகுவோர்க்கு அது தீங்காகத் தோன்றாமை குறிக்கும் நெறி. Nyāya of the worm bred in poison, illustrating the principle that an evil to which a person is accustomed will not appear to him as an evil;
Tamil Lexicon
viṣa-kirumi-niyāyam
n. id.+ krmi + nyāya.
Nyāya of the worm bred in poison, illustrating the principle that an evil to which a person is accustomed will not appear to him as an evil;
விஷத்திலுண்டாகும் புழுப்போல் தீயதிற் பழகுவோர்க்கு அது தீங்காகத் தோன்றாமை குறிக்கும் நெறி.
DSAL