திமில்
thimil
மீன்படகு ; மரக்கலம் ; எருத்தின் கொண்டை ; வேங்கைமரம் ; பேரொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திமிலம். திமிலிடுகின்ற தொல் சேடிமாருடன் (கந்தபு. உமைவரு.20). வேங்கை. (மலை .) 4. cf. திமிசு. நுயளவ எருத்தின் முரிப்பு. திமிலுடைச்சே (உபதேசகா.சிவபுண்ணிய.144) . 3. cf. இமில். Hump, as of a bullock; மரக்கலம். (J.) 2. Vessel ship; மீன்படகு. திண்டிமில் வன்பரதவர் (புறநா.24). 1. Catamaran, small boat;
Tamil Lexicon
s. a boat, தோணி; 2. a ship, கப்பல்; 3. the hump of an animal's back, குமில்; 4. the kino tree, வேங்கைமரம்.
J.P. Fabricius Dictionary
, [timil] ''s.'' A boat, a dhoney, தோணி. 2. A vessel, a ship, மரக்கலம். 3. The வேங் கை. tree. (சது.) 4. ''(c.)'' Hump on a bullock's back. எருதின்திமில்.
Miron Winslow
timil,
n.
1. Catamaran, small boat;
மீன்படகு. திண்டிமில் வன்பரதவர் (புறநா.24).
2. Vessel ship;
மரக்கலம். (J.)
3. cf. இமில். Hump, as of a bullock;
எருத்தின் முரிப்பு. திமிலுடைச்சே (உபதேசகா.சிவபுண்ணிய.144) .
4. cf. திமிசு. நுயளவ
வேங்கை. (மலை .)
timil,
n. tumula.
See திமிலம். திமிலிடுகின்ற தொல் சேடிமாருடன் (கந்தபு. உமைவரு.20).
.
DSAL