திமிலர்
thimilar
நெய்தல்நில மக்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய்தனிலமாக்கன். பாய்திமிவர் வலையோடு மீலவாரி (தேவா.532, 2). Fishermen, inhabitants of the maritime tract;
Tamil Lexicon
s. fishermen, inhabitants of maritime districts; 2. a caste of fishermen.
J.P. Fabricius Dictionary
, [timilr] ''s.'' Fishermen, inhabitants of maritime districts, நெய்தநிலமாக்கள். (சது.) 2. A caste of fishermen, மீன்காரர்.
Miron Winslow
timilar,
n. திமில்.
Fishermen, inhabitants of the maritime tract;
நெய்தனிலமாக்கன். பாய்திமிவர் வலையோடு மீலவாரி (தேவா.532, 2).
DSAL