Tamil Dictionary 🔍

திமிலம்

thimilam


பெருமீன்வகை ; பேரொலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரொலி. திமிலநான்மறைசேர் திருப் பெருந்துறையில் (திருவாச.29, 4). Great noise, tumult; பெருமீன்வகை. (பிங்.) A kind of big fish;

Tamil Lexicon


s. whale, திமிங்கலம்; 2. a great noise. திமிலகுமிலம், joy, jollity, as திமித குமுதம்.

J.P. Fabricius Dictionary


, [timilm] ''s.'' A whale. (''a contraction of'' திமிங்கிலம்.) 2. A great noise, roars, din, பேரொலி. (சது.)

Miron Winslow


timilam,
n. tumala.
Great noise, tumult;
பேரொலி. திமிலநான்மறைசேர் திருப் பெருந்துறையில் (திருவாச.29, 4).

timilam,
n. timila.
A kind of big fish;
பெருமீன்வகை. (பிங்.)

DSAL


திமிலம் - ஒப்புமை - Similar