Tamil Dictionary 🔍

திமிரம்

thimiram


இருள் ; கருநிறம் ; இரவு ; நரகம் ; கண்ணோய் வகை ; மாயை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாயை. திமிரக்கொடும்பிணியாற் றேகமெலிவானேனே (கதிரைமலை. காதல். 5). Māyā; . 5. See திமிரகாசம். (w.) நரகம். (அக.நி.) 4. Hell; கருநிறம். திமிர மாவுடற் குங்குமச் சேதகந் திமிர (கம்பரா.வரைக்.56) 3. Blackness, dark colour; இரவு. (பிங்.) 2. Night; இருள்.விலகியது திமிரம் (கம்பரா.மூலபல.161); 1. Darkness, obscurity, gloom;

Tamil Lexicon


s. darkness obscurity, இருள்; 2. hell, நரகம்; 3. total blindness resulting from an affection of the optic nerve. திமிராரி, the sun as the destroyer of darkness, திமிரரிபு.

J.P. Fabricius Dictionary


, [timiram] ''s.'' Darkness, obscurity, gloom, இருள். 2. Hell, நரகம். (சது.) 3. Gutta serena, total blindness from an affection of the optic nerve, குருட்டாட்டம். W. p. 376. TI MIRA.

Miron Winslow


timiram,
n. timira.
1. Darkness, obscurity, gloom;
இருள்.விலகியது திமிரம் (கம்பரா.மூலபல.161);

2. Night;
இரவு. (பிங்.)

3. Blackness, dark colour;
கருநிறம். திமிர மாவுடற் குங்குமச் சேதகந் திமிர (கம்பரா.வரைக்.56)

4. Hell;
நரகம். (அக.நி.)

5. See திமிரகாசம். (w.)
.

timiram,
n. timira.
Māyā;
மாயை. திமிரக்கொடும்பிணியாற் றேகமெலிவானேனே (கதிரைமலை. காதல். 5).

DSAL


திமிரம் - ஒப்புமை - Similar