திமிதம்
thimitham
பேரொலி ; குதித்தாடுகை ; உறுதி ; ஈரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதி. (யாழ். அக.) Stability; குதித்தாடுகை. கூத்தரிற் றிமிதமிட்டு (கம்பரா. சேதுப. 42). 2. Dancing; பேரொலி. 1. Noise, bustle; ஈரம். (யாழ். அக.) Dampness;
Tamil Lexicon
(திமிர்தம்) s. noise, bustle, riot.
J.P. Fabricius Dictionary
, [timitm] ''s.'' (''properly'' திமிர்தம்.) Noise, bustle, riot, பேரொலி.
Miron Winslow
timitam,
n. cf. திமிலம்.
1. Noise, bustle;
பேரொலி.
2. Dancing;
குதித்தாடுகை. கூத்தரிற் றிமிதமிட்டு (கம்பரா. சேதுப. 42).
timitam,
n. prob. துமி.
Dampness;
ஈரம். (யாழ். அக.)
timitam,
n. prob. stimita.
Stability;
உறுதி. (யாழ். அக.)
DSAL