Tamil Dictionary 🔍

திமிசடித்தல்

thimisatithal


இளகிய தரையைத் திமிசுக் கட்டையால் கெட்டிப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளகிய தரையைத் திமிசுக்கட்டையால் கெட்டிப்படுத்துதல். Mod. To ram, beat loose earth to solidity;

Tamil Lexicon


timicaṇi-,
v. intr. திமிசு+அடி-.
To ram, beat loose earth to solidity;
இளகிய தரையைத் திமிசுக்கட்டையால் கெட்டிப்படுத்துதல். Mod.

DSAL


திமிசடித்தல் - ஒப்புமை - Similar