திமிசு
thimisu
காண்க : திமிசம் ; நிலத்தை இறுகப் பண்ணி மட்டஞ்செய்யுங் கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளகிய தரையைக் கெட்டிக்குங் கட்டை. Madr. Rammer; See வேங்கை. சாரலந் திமிசிடைச் சந்தனத் தழைவயின் (சீவக. 1901). East Indian kino.
Tamil Lexicon
timicu,
n. cf. tiniša.
East Indian kino.
See வேங்கை. சாரலந் திமிசிடைச் சந்தனத் தழைவயின் (சீவக. 1901).
timicu,
n. T. dimisa.
Rammer;
இளகிய தரையைக் கெட்டிக்குங் கட்டை. Madr.
DSAL