Tamil Dictionary 🔍

திரைத்தவிர்தல்

thiraithavirthal


விட்டுவிட்டு ஒளிவிடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விட்டு விட்டொளிர்தல். திரைத்தவிர் பன்மணி (தணிகைப்பு. அகத். 20). To dazzle, twinkle;

Tamil Lexicon


tiraittavir-,
v. intr. திரை2-+அவிர்-.
To dazzle, twinkle;
விட்டு விட்டொளிர்தல். திரைத்தவிர் பன்மணி (தணிகைப்பு. அகத். 20).

DSAL


திரைத்தவிர்தல் - ஒப்புமை - Similar