Tamil Dictionary 🔍

ஆலத்திவழித்தல்

aalathivalithal


ஆலத்தி சுற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறும்புறத்திலே ஆலத்திவழிக்கவேண்டுங் கையிலேயிறே திருவாழி தரித்தது (ஈடு, 1,8,9). See ஆலத்தியெடுத்தல்.

Tamil Lexicon


ālatti-vaḻi-
v. intr. id.+.
See ஆலத்தியெடுத்தல்.
வெறும்புறத்திலே ஆலத்திவழிக்கவேண்டுங் கையிலேயிறே திருவாழி தரித்தது (ஈடு, 1,8,9).

DSAL


ஆலத்திவழித்தல் - ஒப்புமை - Similar