Tamil Dictionary 🔍

துணை

thunai


அளவு ; இணை , ஒப்பு ; ஆதரவு , உதவி ; உதவுவோன் ; காப்பு ; கூட்டு ; இரண்டு ; இரட்டை ; கணவன் ; மனைவி ; உடன்பிறப்பு ; புணர்ச்சி ; வரை ; ஆயுதமுனை ; அம்பு ; நட்பினன்(ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டு. 1. Association, company; உதவி. தங்குபே ரருளுந்தருமமுந் துணையாத் தம்பகைப்புலன்களைத் தவிர்க்கும் (கம்பரா. நகரப். 6). 2,Hhelp, assistance, aid, succour, support காப்பு. கடவுள் துணை. 3. Protection, guidance; கூட்டாயிருப்ப-வன்-வள்-து. நறுநுதலா ணன்மைத் துணை (நாலடி, 381). 4. Partner,companion,mate; உதவிபுரிவோன். நானோர் துணை காணேன்(திருவாச. 25, 10). 5. Escort, convoy,helpmate; நட்பின-ன்-ள். தந்துணைக் குரைத்துநிற்பார் (சீவக. 465). 6. Friend; இரட்டை. துணைமீன் காட்சியின் (கல்லா. 5,27). 7. Pair,couple,brace; இரண்டு. அந்தணன் பங்குலி னில்லத்துணைக் குப்பாலெய்த (பரிபா. 11,7-8). 8, Two; கணவன். தாழ்துணை துறந்தோர் (சிலப்.4,13). 9. Husband; மனைவி. துணையொடு வதிந்த தாதுண் பறவை (அகநா. 4). 10. Wife, mate; உடன்பிறப்பு. துணையின்றிச் சேறனன்றோ (கம்பரா. கும்பகருண. 158). 11. Brother or sister; ஓப்பு. துணையற வறுத்துத் தூங்க நாற்றி (திருமுரு. 237). 12. [K. toe] Comparison, similitude; அளவு. விருந்தின் றுணைத்துணை (குறள், 87). 13. Measure; extent; degree; quantity; number; புணர்ச்சி. முந்நாளல்லது துணையின்று கழியாது (தொல். பொ. 122)- adv. Until; வரை. தங்கருமமுற்றுந் துணை (நாலடி, 231). 14. Conjugal union; ஆயுதமுனை. 1. Sharp end of an instrument or a weapon; அம்பு. 2. Arrow

Tamil Lexicon


s. help, assistance, சகாயம்; 2. patronage, protection, ஆதரவு; 3. society, company, தோழமை; 4. a companion, தோழன்; 5. (in comb.) measure, extent, அளவு; 6. a couple, இணை; 7. comparison, parallel, ஒப்பு; 8. the point of a weapon. துணைக்கருவி, துணைக்காரணம், means to an end; 2. tools, instruments; 3. the faculties of the mind and the body as organs of the soul in performing actions. துணைக்கழைக்க, to call one to help. துணைக்கொள்ள, to seek one's aid. "பெரியாரைத் துணைக்கொள்", seek the aid of the great. துணைசெய்ய, --நிற்க, to help, to succour. துணைச்சொல், -மொழி, a word, speech etc. of support or aid, seconding a previous speaker. துணைத்தாள், both feet, two feet. துணைபோக, to accompany. துணைமை, aid, help, resource, உதவி. துணைவன், a companion, the husband. துணைவி, a female assistant, the wife. துணைவினை, (Gram.) an auxiliary verb. உசாவுதுணை, உசாத்துணை, one who assists with advice. உயிர்த்துணை, an intimate friend; the wife. எத்துணை, how much, how many? வழித்துணை, a fellow-traveller, a companion on a journey.

J.P. Fabricius Dictionary


toNe தொணெ help, assistance; one who helps, deputy, Vice-, Assistant-

David W. McAlpin


, [tuṇai] ''s.'' Escort, convoy attendant, உதவி. 2. Aid, help, succor, support, re source, சகாயம். 3. Protection, guidance, safe-guard, defence, patronage, ஆதரவு. ''(c.)'' 4. ''[in combination]'' Measure, extent, degree, quantity, number, அளவு. 5. Com parison, parallel, similitude, resemblance, ஒப்பு. 6. Point of a weapon, சல்லியம். 7. Couple, brace, pair, two, இணை. (சது.) பெரியாரைத்துணைக்கொள். Seek the aid of the great. ''(Auv.).'' சாந்துணையுஞ்சஞ்சலமே. There will be trouble till death. எத்துணை. How much? (நீதிநெறி.) 2. As எத்தனை, How many?

Miron Winslow


tuṇai,
[M. tuṇa.] n.
1. Association, company;
கூட்டு.

2,Hhelp, assistance, aid, succour, support
உதவி. தங்குபே ரருளுந்தருமமுந் துணையாத் தம்பகைப்புலன்களைத் தவிர்க்கும் (கம்பரா. நகரப். 6).

3. Protection, guidance;
காப்பு. கடவுள் துணை.

4. Partner,companion,mate;
கூட்டாயிருப்ப-வன்-வள்-து. நறுநுதலா ணன்மைத் துணை (நாலடி, 381).

5. Escort, convoy,helpmate;
உதவிபுரிவோன். நானோர் துணை காணேன்(திருவாச. 25, 10).

6. Friend;
நட்பின-ன்-ள். தந்துணைக் குரைத்துநிற்பார் (சீவக. 465).

7. Pair,couple,brace;
இரட்டை. துணைமீன் காட்சியின் (கல்லா. 5,27).

8, Two;
இரண்டு. அந்தணன் பங்குலி னில்லத்துணைக் குப்பாலெய்த (பரிபா. 11,7-8).

9. Husband;
கணவன். தாழ்துணை துறந்தோர் (சிலப்.4,13).

10. Wife, mate;
மனைவி. துணையொடு வதிந்த தாதுண் பறவை (அகநா. 4).

11. Brother or sister;
உடன்பிறப்பு. துணையின்றிச் சேறனன்றோ (கம்பரா. கும்பகருண. 158).

12. [K. toe] Comparison, similitude;
ஓப்பு. துணையற வறுத்துத் தூங்க நாற்றி (திருமுரு. 237).

13. Measure; extent; degree; quantity; number;
அளவு. விருந்தின் றுணைத்துணை (குறள், 87).

14. Conjugal union;
புணர்ச்சி. முந்நாளல்லது துணையின்று கழியாது (தொல். பொ. 122)- adv. Until; வரை. தங்கருமமுற்றுந் துணை (நாலடி, 231).

tuṇai,
n. perh. நுனை. (யாழ். அக.)
1. Sharp end of an instrument or a weapon;
ஆயுதமுனை.

2. Arrow
அம்பு.

DSAL


துணை - ஒப்புமை - Similar