திறை
thirai
அரசிறை , கப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பம். திறைசுமந்து நிற்குந் தெவ்வர்போல (சிலப். 25, 36). Tribute;
Tamil Lexicon
s. tribute as paid by inferior states, அரசிறை. திறையளக்க, to pay tribute, இறை கொடுக்க.
J.P. Fabricius Dictionary
அரசிறை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tiṟai] ''s.'' Tribute, as paid by inferior states, அரசிறை. ''(c.)'' For the compounds, see இறை.
Miron Winslow
tiṟai,
n. of. இறை. [K. teṟa, M. tiṟa, Tu. terige.]
Tribute;
கப்பம். திறைசுமந்து நிற்குந் தெவ்வர்போல (சிலப். 25, 36).
DSAL