Tamil Dictionary 🔍

திணைக்களம்

thinaikkalam


பல்வேறு அலுவலகப் பிரிவுகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலாகா. புரவுவரித் திணைக்களத்து வரிப்பொத்தக நாயகன் (S. I. I. ii, 412). Department;

Tamil Lexicon


tiṇai-k-kaḷam,
n. திணை+.
Department;
இலாகா. புரவுவரித் திணைக்களத்து வரிப்பொத்தக நாயகன் (S. I. I. ii, 412).

DSAL


திணைக்களம் - ஒப்புமை - Similar