Tamil Dictionary 🔍

திடுக்கம்

thidukkam


அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோய்வகை. குறைப்பிணி திடுக்கம் (கடம்ப. பு. இல லா. 125). A disease; . See திடுக்கு. திடுக்க மெய்தின ரோடினர் (உபதேச. சிவத்துரோ. 140).

Tamil Lexicon


s. fear, terror, அச்சம்.

J.P. Fabricius Dictionary


, [tiṭukkm] ''s. [prov.]'' Fear, terror, alarm, அச்சம்.

Miron Winslow


tiṭukkam,
n. திடுக்கு.
See திடுக்கு. திடுக்க மெய்தின ரோடினர் (உபதேச. சிவத்துரோ. 140).
.

tiṭukkam,
n. perh. திடுக்கு.
A disease;
நோய்வகை. குறைப்பிணி திடுக்கம் (கடம்ப. பு. இல¦லா. 125).

DSAL


திடுக்கம் - ஒப்புமை - Similar