திணியன்
thiniyan
பயனற்றுப் பருத்தவன் ; பயனற்றுப் பருத்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயனற்றுப்பருத்த-வன்-து. (J.) 1. Fat, indolent man; clumsy beast or thing; உள்ளீடற்ற மரம் மூங்கில் முதலியன. Loc. 2. Tree or cane slightly hollow;
Tamil Lexicon
, [tiṇiyṉ] ''s. [prov.]'' A fat, indolent man; also used for beasts and things which are clumsy, பருத்தவன். 2. A tree or cane slightly hollow, as a bambu. ''(Beschi.)''
Miron Winslow
tiṇiyaṉ,
n. திண்-மை.
1. Fat, indolent man; clumsy beast or thing;
பயனற்றுப்பருத்த-வன்-து. (J.)
2. Tree or cane slightly hollow;
உள்ளீடற்ற மரம் மூங்கில் முதலியன. Loc.
DSAL