Tamil Dictionary 🔍

உதியன்

uthiyan


சேரன் ; பாண்டியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See உதிதன். (அக. நி.) சேரன். (திவா.) Title of the Cēra dynasty;

Tamil Lexicon


, [utiyṉ] ''s.'' A king of the Sara dynasty. (See சேரன்.) 2. A king of the Pandia dynasty. See பாண்டியன். (இரேவணா.)

Miron Winslow


utiyaṉ
n. prob. உதி3-.
Title of the Cēra dynasty;
சேரன். (திவா.)

utiyaṉ
n.
See உதிதன். (அக. நி.)
.

DSAL


உதியன் - ஒப்புமை - Similar