தங்கான்
thangkaan
அரை என்னும் எண்ணின் குழூஉக்குறி ; கொள்முதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொள்முதல். தங்கானுக்குத் தங்கான்கூடக் கிடைக்கவில்லை. Loc. 2. Cost price; அரையென்னுங் குழூஉக்குறி. சொந்தலை கருந்தலை தங்கான்றிரிக்கால் (தனிப்பா. i, 87, 171.) 1. Slang for half;
Tamil Lexicon
s. a half; 2. cost price. திரித்தங்கான், three and a half.
J.P. Fabricius Dictionary
, [tngkāṉ] ''s. [in cant numbers.]'' A half, அரையென்னுமெண்ணின்குழுக்குறி. ''(c.)''
Miron Winslow
taṅkāṉ,
n.
1. Slang for half;
அரையென்னுங் குழூஉக்குறி. சொந்தலை கருந்தலை தங்கான்றிரிக்கால் (தனிப்பா. i, 87, 171.)
2. Cost price;
கொள்முதல். தங்கானுக்குத் தங்கான்கூடக் கிடைக்கவில்லை. Loc.
DSAL