Tamil Dictionary 🔍

தறிகை

tharikai


வெட்டப்படுகை ; கட்டுத்தறி ; கோடரி ; உளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுத்தறி. (W.) 2. Stake, post; உளி. (சூடா.) 2. Chisel; கோடரி. மழு வென்றது வாய்ச்சியை; தறிகையுமாம் (புறநா. 206, உரை). 1. A kind of axe; வெட்டப்படுகை. (w.) 1. Being cut down;

Tamil Lexicon


s. a kind of axe, கோடரி; 2. a stake, a post, கட்டுத்தறி; 3. v. n. of தறி, being cut down.

J.P. Fabricius Dictionary


, [tṟikai] ''s.'' A kind of axe, கோடரி. 2. A chisel, உளி. (சது.) 3. A stake, post, கட்டுத்தறி. 4. Being cut down, தறிபடல்; [''ex'' தறி.]

Miron Winslow


taṟi-kai,
n. தறி1-.
1. Being cut down;
வெட்டப்படுகை. (w.)

2. Stake, post;
கட்டுத்தறி. (W.)

taṟikai,
n. தறி2-.
1. A kind of axe;
கோடரி. மழு வென்றது வாய்ச்சியை; தறிகையுமாம் (புறநா. 206, உரை).

2. Chisel;
உளி. (சூடா.)

DSAL


தறிகை - ஒப்புமை - Similar