ஊதிகை
oothikai
முல்லைக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முல்லைக் கொடி. (மூ.அ.) Eared jasmine, Jaminum auriculatum;
Tamil Lexicon
s. a species of creeping flower shrub jasminum, முல்லைக்கொடி.
J.P. Fabricius Dictionary
, [ūtikai] ''s.'' A species of creeping flower shrub, முல்லை, Jasminum, ''L.'' Wils. p. 687.
Miron Winslow
ūtikai
n. yūtikā.
Eared jasmine, Jaminum auriculatum;
முல்லைக் கொடி. (மூ.அ.)
DSAL