தனிகை
thanikai
இளம்பெண் ; கற்புடையவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்புடையவள். 2. Chaste woman; இளம்பெண். 1. Girl, young woman;
Tamil Lexicon
s. a lass, இளம்பெண்; 2. a virtuous wife, பதிவிரதை; 3. a girl பெண்.
J.P. Fabricius Dictionary
taṉikai,
n. prob. தனி1. (யாழ். அக.)
1. Girl, young woman;
இளம்பெண்.
2. Chaste woman;
கற்புடையவள்.
DSAL