Tamil Dictionary 🔍

தணிகை

thanikai


திருத்தணிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட ஆர்க்காட்டு ஜில்லாவிலுள்ள திருத்தணிகையென்னும் சுப்பிரமணியத்தலம். A Skanda shrine in North Arcot District;

Tamil Lexicon


, [tṇikai] ''s.'' A sacred place, near Madras, திருத்தணிகை. ''(p.)'' See தணி, ''v.''

Miron Winslow


taṇikai,
n. தணி1-.
A Skanda shrine in North Arcot District;
வட ஆர்க்காட்டு ஜில்லாவிலுள்ள திருத்தணிகையென்னும் சுப்பிரமணியத்தலம்.

DSAL


தணிகை - ஒப்புமை - Similar