Tamil Dictionary 🔍

தாழ்வடம்

thaalvadam


கழுத்தணி ; உருத்திராக்கமாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுத்தணி. தாலி றாழ்வடம் தயங்க (சீவக. 2426). 1. (M. tāḻvaṭam.) Necklace of pearls or beads; உருத்திராக்காமலை. மார்பின் மீதிலே தாழ்வடங்கள். மனதிலே கரவடமாம் (தண்டலை. சத. 29). 2. String of Rudrākṣa beads;

Tamil Lexicon


s. (com. தாவடம்) a necklace; (தாழ், pendent + வடம், string).

J.P. Fabricius Dictionary


, [tāẕvṭm] ''s.'' (''com.'' தாவடம்.) Neck lace of pearls, beads, &c., ஓரணிவடம்; [''ex'' தாழ், pendent, ''et'' வடம், string.]

Miron Winslow


tāḻ-vaṭam,
n. id.+.
1. (M. tāḻvaṭam.) Necklace of pearls or beads;
கழுத்தணி. தாலி றாழ்வடம் தயங்க (சீவக. 2426).

2. String of Rudrākṣa beads;
உருத்திராக்காமலை. மார்பின் மீதிலே தாழ்வடங்கள். மனதிலே கரவடமாம் (தண்டலை. சத. 29).

DSAL


தாழ்வடம் - ஒப்புமை - Similar