Tamil Dictionary 🔍

தாவட்டம்

thaavattam


சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; ஒரு கல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைக் கருங்கல். (W.) 2. A Kind of black stone; சிற்ப நூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய.உலக வழக்கப்.2.) 1. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q. v.;

Tamil Lexicon


s. a work on architecture; 2. a kind of stone.

J.P. Fabricius Dictionary


, [tāvaṭṭam] ''s.'' A work on architec ture. (See சிற்பநூல்,) 2. A kind of stone, ஓர்வகைக்கல்.

Miron Winslow


tāvattam,
n.
1. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q. v.;
சிற்ப நூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய.உலக வழக்கப்.2.)

2. A Kind of black stone;
ஒருவகைக் கருங்கல். (W.)

DSAL


தாவட்டம் - ஒப்புமை - Similar