தாழ்வாரம்
thaalvaaram
வீட்டிறப்பு , தாழ்ந்த இறப்பு ; வீட்டைச் சாரப் புறத்தே சாய்வாக இறக்கப் பட்ட இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழ்ந்த இறப்பு. (W.) 1. Sloping roof; வீட்டைச்சாரப் புறத்தே சாய்வாக இறக்கப்பட்ட இடம். 2. (M. tāḻvāram.) Lean to, pent-house;
Tamil Lexicon
s. (com. தாவாரம்) sloping roof in front of house; 2. a verandah. தாழ்வாரம் இறக்க, to make a sloping roof.
J.P. Fabricius Dictionary
, [tāẕvārm] ''s.'' (''com.'' தாவாரம்.) A sloping roof, வீட்டிறப்பு. 2. Verandah, a verandah room.
Miron Winslow
tāḻvāram,
n. தாழ்-+. (T. Tāḻvāramu, K. tāḻvāra.)
1. Sloping roof;
தாழ்ந்த இறப்பு. (W.)
2. (M. tāḻvāram.) Lean to, pent-house;
வீட்டைச்சாரப் புறத்தே சாய்வாக இறக்கப்பட்ட இடம்.
DSAL