தேர்வடம்
thaervadam
தேரிழுக்கும் பெரிய கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேரிழுத்தற்குரிய பெரிய கயிற்றுவடம். மணலையு மேவுதேர்வடா மாக்கலாம் (அருட்பா, vi, வயித்திய.4). Cable, thick rope for drawing a car;
Tamil Lexicon
, ''s.'' Cable with which a car is drawn. ''(c.)''
Miron Winslow
tēr-vaṭam,
n. id.+.
Cable, thick rope for drawing a car;
தேரிழுத்தற்குரிய பெரிய கயிற்றுவடம். மணலையு மேவுதேர்வடா மாக்கலாம் (அருட்பா, vi, வயித்திய.4).
DSAL