தாழ்ந்துபடுதல்
thaalndhupaduthal
ஓரிடத்தே சேர்ந்து தங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓரிடத்தே சேர்ந்து தங்குதல். அண்ணவிரலை... பிணைதழீஇத் தண்ணறல்பருகித் தாழ்ந்துபட்டனவே (அகநா. 23). To stay together;
Tamil Lexicon
tāḻntu-paṭu-,
v. intr. id. +.
To stay together;
ஓரிடத்தே சேர்ந்து தங்குதல். அண்ணவிரலை... பிணைதழீஇத் தண்ணறல்பருகித் தாழ்ந்துபட்டனவே (அகநா. 23).
DSAL