Tamil Dictionary 🔍

தாழ்ந்துபோதல்

thaalndhupoathal


ஒப்புமையில் குறைந்து போதல் ; இழிந்த நிலையடைதல் ; தாழ்ந்து கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்புமையிற் குறைதல். 1. To fail in comparison; to be inferior; இழிந்த நிலையடைதல். உயர்குலத்தவனும் அவன் செய்கையால் தாழ்ந்துபோவான் 2. To degenerate, as in morals, character or social position; . 3. See தாழ்ந்துகொடு-. காரியத்தினிமித்தம் ஒருவன் தாழ்ந்து போக வேண்டியது தான்.

Tamil Lexicon


tāḻntu-pō-,
v. intr. id. +. Colloq.
1. To fail in comparison; to be inferior;
ஒப்புமையிற் குறைதல்.

2. To degenerate, as in morals, character or social position;
இழிந்த நிலையடைதல். உயர்குலத்தவனும் அவன் செய்கையால் தாழ்ந்துபோவான்

3. See தாழ்ந்துகொடு-. காரியத்தினிமித்தம் ஒருவன் தாழ்ந்து போக வேண்டியது தான்.
.

DSAL


தாழ்ந்துபோதல் - ஒப்புமை - Similar