Tamil Dictionary 🔍

அழுந்துபடுதல்

alundhupaduthal


தொன்றுதொட்டு வருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொன்றுதொட்டுவருதல். (மதுரைக்.342.) To be longstanding, to have continued for generations;

Tamil Lexicon


aḻuntu-paṭu-
v.intr. id.+.
To be longstanding, to have continued for generations;
தொன்றுதொட்டுவருதல். (மதுரைக்.342.)

DSAL


அழுந்துபடுதல் - ஒப்புமை - Similar