இகந்துபடுதல்
ikandhupaduthal
விதியைக் கடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதியைக் கடத்தல். எய்தியதிகந்து படாமைக்காத்தலும் (நன்.176, விருத்.) To vary from a rule, as an exception;
Tamil Lexicon
ikantu-paṭu-
v.intr. இக-+. (Gram.)
To vary from a rule, as an exception;
விதியைக் கடத்தல். எய்தியதிகந்து படாமைக்காத்தலும் (நன்.176, விருத்.)
DSAL